சுவையான மொறு மொறு தோசை செய்வது எப்படி?

இந்தியர்கள் விரும்பி உண்ணும் ஒரு உணவு என்றால் அது இட்லி, தோசை தான். தோசையில் பல வகை உண்டு. ஆனால் பலருக்கும் வீட்டில் செய்யும் தோசை விட ஹோட்டல் ஸ்டைலில் சுடும் தோசையையே அதிகமாக விரும்பி சாப்பிடுகின்றனர். அந்த வகையில் சுவையான தோசையை எப்படி வீட்டிலிருந்தபடியே செய்வது என்பதை பற்றி இங்கே பார்ப்போம். தேவையான பொருட்கள் புழுங்கல் அல்லது இட்லி அரிசி – 200 கிராம் பச்சரிசி – 200 கிராம் வெள்ளை முழு உளுந்து – … Continue reading சுவையான மொறு மொறு தோசை செய்வது எப்படி?